யாரந்த மலர்

நடுவினிலே மஞ்சளும், அதைச்சுற்றி வெண்மையும்
நிறைந்திருந்த அந்த மலரின்
பெயரை அறிய முடியவில்லை;
அதைச் சூடியிருந்த மலரின்
பெயரையும் தான்.

3 comments:

Unknown said...

கரெக்டா சொல்லுங்க எந்த மலரோட பேர் வேணும்?? ;-)

Sateesh said...

அதான் பெயர் தெரியவில்லை என்றேனே.......
தொலைத்த பொருளை "எங்கே வைத்தாய்" என கேட்பது போல் அல்லவா கேட்கிறீர்....

Anonymous said...

நீங்க சொல்ற அந்த பூ பேரு வெள்ளை சாமந்தி..இங்கிலீஷ் ல chrysanthemum