தமிழ்,
தாயாய்,
சகோதரியாய்,
தோழியாய்,
காதலியாய் இருந்தாள்.
இப்போது மனைவியாய் இருக்கிறாள்;
விவாகரத்து தேவையில்லை
இரண்டாம் மணம் புரிய,
தமிழ் எனும்
முதல் மனைவியிடமிருந்து;
Subscribe to:
Post Comments (Atom)
இங்கே சொல்லப்படுபவை எதுவும் அபரிமிதமாக மிகைப்படுத்தப்பட்டவை அல்ல ... பொய்யான வர்ணனைக்கோ உவமைக்கோ இங்கு இடமில்லை... எல்லாம் என்னையும், எனது எண்ணங்களையும் சார்ந்தது...
3 comments:
அப்படியா அப்போ கல்யாணம் எப்போ?? ;-)
தமிழுக்கு இவ்வளவு சீக்கிரம் துரோகம் செய்ய வேண்டாமென எண்ணம்...
really gud one:) liked it a lot:)
Post a Comment