திணறுகிறது

அனைத்தையும் பரிமாறிக்கொண்டோம்.
ஒரு சேரப் பாடினோம்.
ஒன்றாய் நகைத்தும் கொண்டோம்.
கை கோராமல் கடலீர மணலிலே
தடம் பதித்தோம்.
...
ஆனால் படுக்கையை, ஒருநாள் பங்கிட்டுக்
கொள்ள வேண்டியதை நினைக்கையிலே
நெஞ்சம் பரிதவிக்கிறது.
மூச்சும் ஒரு நிமிடம் திணறுகிறது.

No comments: