சுயம் வரம்

அன்று வெள்ளிக்கிழமை,
சுப முகுர்த்த மாலை வேளை,
அவர்கள் சுயம் வரத்திற்கு
வருகை தந்திருந்தனர்,
தூரத்து தேசத்து (குடி)மன்னர்கள்.
'போதை' எனும் மங்கையை மணப்பதற்கு.

4 comments:

Unknown said...

அட இது நல்லா இருக்கே..!! :-))


**
ஊர்ல தான் இருக்கீங்களா?? ;-)

Sateesh said...

நன்றிகள்!! :)

இல்லிங்க!! 'ஐ.டி.' கிரகத்துல இருக்கேன் .... அதான்!! :(

Divya said...

நல்லா இருக்கு.......:))

Gowripriya said...

நல்லா இருக்கு