எப்படித் தேட??

எனதருகில் நின்று,
என் கண்களைக் கட்டி,
என் கரத்தைப் பிடித்து,
உன்னையே தேடச் சொல்கிறாயே,
தொலைக்க நினைப்பவனிடம்...

7 comments:

Anonymous said...

ரொம்பவும் அழகா இருக்குங்க :-)

Sateesh said...

நெசமாவா? :)

Divya said...

Superb!!!!!!

Sateesh said...

நன்றி திவ்யா...

Ishu... said...

really cute...!!

Gowripriya said...

நல்லா இருக்கு

Sateesh said...

ஊக்குவிப்புக்கு நன்றி !