இரண்டாம் மணம்

தமிழ்,
தாயாய்,
சகோதரியாய்,
தோழியாய்,
காதலியாய் இருந்தாள்.
இப்போது மனைவியாய் இருக்கிறாள்;

விவாகரத்து தேவையில்லை
இரண்டாம் மணம் புரிய,
தமிழ் எனும்
முதல் மனைவியிடமிருந்து;

3 comments:

Unknown said...

அப்படியா அப்போ கல்யாணம் எப்போ?? ;-)

Sateesh said...

தமிழுக்கு இவ்வளவு சீக்கிரம் துரோகம் செய்ய வேண்டாமென எண்ணம்...

Kaarthika said...

really gud one:) liked it a lot:)